இனிக்கும் பொய்கள்:*😂

காய்கறி கடைக்காரர்: காலைல பறிச்சது/வந்தது சார்…

இனிக்கும் பொய்கள்:*😂😂😂😂😂

டீக்கடைகாரர்: இப்ப போட்ட வடைதான் சார்..😂
மெடிக்கல் ஷாப்காரர்: பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..😂

ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்..😂.

சேல்ஸ் ரெப்: இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுது சார் ..😂

கன்டக்டர்: வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்…😂

பள்ளிக்குழந்தை: வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா…😂

நண்பன்: கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா…😂

கணவன் மனைவியிடம் உன் சமையல் சூப்பரா இருக்கு😂

கடைசியா… உலகையையே மெய்சிலிர்க்க வைப்பது..மனைவி கணவனிடம் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு..😂

Über suresh

Ich bin Inder und deutscher Staatsbürger. Als patriotischer Weltbürger pendele ich zwischen beiden Heimaten und fühle mich sehr wohl dabei. Ich habe inzwischen in beiden Welten mein Zuhause gefunden. Mit Wahrem und Erlebtem aus meinem Leben schreibe ich Geschichten in „Migranten-Deutsch“. In reinem, ganz fehlerfreiem Deutsch zu schreiben, habe ich noch nicht gelernt, es fällt mir schwer. Mein Ziel ist aber, mit unterhaltsamen Erzählungen zur interkulturellen Völkerverständigung beizutragen, auch um Missverständnisse möglichst auszuräumen. Wenn ich dadurch bei den Lesern Friede und Freude erzeugen kann, dann bin ich zufrieden. Die Eierkuchen müssen sie schon selbst backen ;-) Ich denke "Ethik ist eingebaut - Religion ist eingebracht" 'Connecting Cultures' ist meine Aufgabe. 'Helfe um geholfen zu werden' ist mein Motto.
Dieser Beitrag wurde unter in tamilischer Sprache veröffentlicht. Setze ein Lesezeichen auf den Permalink.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht.

Diese Website verwendet Akismet, um Spam zu reduzieren. Erfahre mehr darüber, wie deine Kommentardaten verarbeitet werden.