ஆச்சிரியமூட்டும் உண்மைகள்….

Differences in Religions – Tamil

கிறிஸ்துவ மதம் :-
—————————–
தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ,உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்)

ஆனால்… „லத்தீன் கத்தோலிக்“ பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் „சிரியன் கத்தோலிக்“ பிரிவு தேவாலயத்துக்குள் செல்ல மாட்டார்கள்.

இந்த இரண்டு பிரிவினரும் „மார்த்தோமா“ இன சர்ச்சுக்குள் செல்வதில்லை.

இந்த மூவருமே “ பெந்தகொஸ்தே “ திருச்சபைக்குள் நுழைய முடியாது.

மேற்கண்ட நான்கு பிரிவினரும் „சால்வேஷன் ஆர்மி “ தேவாலயத்துக்குள் செல்ல முடியாது.

இந்த ஐவரும் „செவன்த்டே அட்வென்டிஸ்ட் “ இன சர்சுக்குள் போக மாட்டார்கள்.

இவர்கள் ஆறு பிரிவினருமே „ஆர்த்தோடக்ஸ்“ பிரிவு ஆலயத்துக்குள் போவதில்லை.

இந்த ஏழு பிரிவுகளை சேர்ந்தவர்கள் „ஜேகோபைட் “ பிரிவினரின் சர்ச்சுக்குள் நுழைவதில்லை.

இது போல் மொத்தம் 146 பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் மட்டுமே…

ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்ற பிரிவினருடன் தங்கள் தேவாலயத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

ஆனால்… ..
தேவன் ஒருவனே ( இயேசு கிறிஸ்து), ஒரே மதப் புத்தகம் (பைபிள் ) ஒரே மதம் (கிறிஸ்துவம்)

அடுத்து முஸ்லீம் மதம் :-
————————————
„அல்லாஹ்“ ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

ஆனால்… இந்த ஒற்றுமையான மதத்திற்குள்ளே „ஷியா “ மற்றும் „சன்னி “ பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொன்று விடுவதும் அனைத்து இஸ்லாமிய நாடுகளில் சகஜம். கிட்டத்தட்ட பெரும்பாலான முஸ்லீம் நாடுகளில் மத ரீதியான சண்டை நடைபெறுவது இந்த இரு பிரிவினருக்கு இடையே தான்.

„ஷியா „பிரிவு முஸ்லீம்கள்“ சன்னி “ பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழையவே முடியாது.

இந்த இரு பிரிவினரும்“ அஹமதியா „பிரிவு முஸ்லீம்களின் மகதிக்குள் போக முடியாது.

இந்த மூவருமே „ஷபி“ பிரிவு மசூதிக்குள் நுழைய அனுமதியில்லை.

மேலே குறிப்பிட்ட நான்கு பிரிவினருமே „முஜாஹைதீன் „இன மசூதிக்குள் செல்ல முடியாது.

இது போல் இஸ்லாமில் 13 பிரிவினர் உள்ளனர்.

,ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை மொத்தமாக அழிப்பது இதெல்லாம் இவர்களுக்குள் சர்வ சாதாரணம்.

அமெரிக்கா ஈராக்கை தாக்கி அதன் அதிபர் சதாம் உசேனை கொல்வதற்கு ஈராக்கை சுற்றியுள்ள அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அமெரிக்காவுக்கு தங்கள் முழு ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால்… .

அல்லாஹ் ஒருவரே கடவுள், ஒரே மதப் புத்தகம் ( குர்ஆன்), ஒரே இறைத்தூதர் நபிகள் நாயகம்.

„அமைதி மார்க்கம் இஸ்லாம்“ …

அடுத்தது „இந்து மதம் “ :-
—————————————
இந்து மதத்தில் மொத்தம் 1280 மதப் புத்தகங்கள், 10,000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.

இருந்தும் ….
எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.
ஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம்.இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.

கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் „இந்து“ மதமே…..

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht.

Diese Website verwendet Akismet, um Spam zu reduzieren. Erfahre mehr darüber, wie deine Kommentardaten verarbeitet werden.