Tagesarchive: 5. Dezember 2018

இனிக்கும் பொய்கள்:*😂

காய்கறி கடைக்காரர்: காலைல பறிச்சது/வந்தது சார்… இனிக்கும் பொய்கள்:*😂😂😂😂😂 டீக்கடைகாரர்: இப்ப போட்ட வடைதான் சார்..😂 மெடிக்கல் ஷாப்காரர்: பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்..😂 ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்: பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்..😂. சேல்ஸ் ரெப்: இன்னியோட … Weiterlesen

Veröffentlicht unter in tamilischer Sprache | Hinterlasse einen Kommentar